அதிபரின் ஆதரவாளர்கள் பேரணி

அதிபரின் ஆதரவாளர்கள் பேரணி

1 mins read
22b02867-962e-49f9-89c9-bb1c17084e76
-

துருக்கிய அதிபருக்கு ஆதரவாக இஸ்தான்புல் நகரில் நடந்த பேரணியில் ஆயிரக்க-ணக்கானோர் கலந்துகொண்டனர். துருக்கியில் சென்ற வாரம் ராணுவத்தினர் ஆட்சியைக் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். அந்த முயற்சியை அதிபர் எர்டோகன் வெற்றிகரமாக முறியடித்த நிலையில் அவருக்கு ஆதரவாகப் பேரணிகள் நடந்து வருகின்றன. படம்: ஏஎஃப்பி