வியட்னாமின் வடபகுதியில் வீசும் பலத்த சூறாவளிக் காற்றினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டில் அந்நாட்டைத் தாக்கும் முதல் சூறாவளி இது. பலத்த காற்றுடன் பல இடங்களில் கனமழை பெய்து வருவதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வீசிய பலத்த காற்றில் பல மரங்கள் வேரோடு சாய்ந்ததால் சாலையில் சென்ற பல வாகனங்கள் சேதம் அடைந்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர். படம்: ஏஎஃப்பி
வியட்னாமில் சூறாவளி ஏற்படுத்திய பாதிப்புகள்
1 mins read
-

