டான்சேனியா கடலோரப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட விமானத்தின் இறக்கைப் பாகம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மலேசியாவில் காணாமல் போன MH370 விமானத்தின் பாகமாக இருக்கலாம் என ஆஸ்திரேலிய அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். அந்த விமானப் பாகம் ஆஸ்திரேலியாவில் ஆராயப்பட்டு வருவதாகவும் இதனை உறுதி செய்ய இன்னும் சோதனைகள் செய்ய வேண்டியிருப்பதாகவும் ஆஸ்திரேலிய போக்குவரத்துத் துறை அமைச்சர் டாரன் செஸ்டர் கூறியுள்ளார். 2014ஆம் ஆண்டு அந்த விமானம் மாயமாக மறைந்தது. படம்: ஏஎஃப்பி
MH370: டான்சேனியாவில் காணப்பட்ட விமானப் பாகம்
1 mins read
-