கோலாலம்பூர்: மலேசியாவில் அண்மையில் சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்ட திரு கந்தசாமி என்பவர் வசதி குறைந்த பிள்ளை களுக்கு உதவினார் என்று அவருடன் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நட்புப் பாராட்டிய திரு ராஜ் என்பவர் கூறியுள்ளார். திரு கந்தசாமியின் இறுதிச் சடங்கு வெள்ளிக்கிழமையன்று நடைபெற்றது. இதில் பல நூற்றுக்கணக் கானோர் கலந்துகொண்டதாக மலேசியாவின் தி ஸ்டார் செய்தித் தாள் கூறியது. அவருடைய நினைவாக அவரது படம் அவர் தங்கியிருந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் முன்பக்க இரும்புக் கதவுகளில் ஒட்டப்பட்டிருந்தது. "வசதி குறைந்த பிள்ளைகள் தங்கள் படிப்பைத் தொடர திரு கந்தசாமி உதவினார்.
'சுட்டுக் கொல்லப்பட்ட நபர் வசதி குறைந்த பிள்ளைகளுக்கு உதவினார்'
1 mins read

