தரைமட்டமான சிரியா நகரம்

தரைமட்டமான சிரியா நகரம்

1 mins read
c15fa6ff-c4f8-4aa4-b762-4a3a2b1ed204
-

சிரியாவில் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போர் அந்நாட்டின் பெரு நகரங்களில் ஒன்றான அலெப்போவை கிட்டத்தட்ட தரைமட்டமாக்கி உள்ளது. அங்கு அரசாங்கப் படையினர் எதிர்த்தரப்பு போராளிகளை சுற்றி வளைத்துள்ள நிலையில் அங்கு வசிக்கும் சுமார் 250,000 பேரின் நிலை குறித்து உலக நாடுகள் கவலை தெரிவித்துள்ளன. படத்தில் இடிந்த கட்டடங்களுக்கு இடையே மக்கள் நடந்து செல்கின்றனர். படம்: ஏஎஃப்பி