சிட்னி: ஆஸ்திரேலியாவின் எல்லைப் பகுதியில் தடுப்பு நிலை யங்களில் உள்ள சிறுவர்களை சிறைச்சாலை காவலர்கள் சித்ர வதைப்படுத்தும் வீடியோ காட்சி கள் வெளியானதைத் தொடர்ந்து சிறைச்சாலை காவலர்களின் அந்தச் செயலுக்கு எதிர்ப்பு தெரி வித்து ஆஸ்திரேலியாவில் பல இடங்களில் நேற்று ஆர்ப்பாட்டங் களும் பேரணிகளும் நடை பெற்றன. அந்த வீடியோ காட்சிகள் தங்களுக்கு அதிர்ச்சி அளிப் பதாகக் கூறிய ஆர்ப்பாட்டக் காரர்கள் மெல்பர்ன், சிட்னி, பிரிஸ்பன் துகொண்டனர் சிறுவர்கள் சித்ரவதை குறித்து புலன்விசாரணைக்கு ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் உத்தரவிட்டுள்ள நிலை யில் இந்தப் பேஆகிய நகரங்களில் ஒன்றுகூடி தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். மெல்பர்னில் 700 பேரும் சிட்னியில் 300 பேரும் அந்தப் பேரணிகளில் கலந்ரணிகள் நடந் துள்ளன.
சிறுவர்கள் சித்ரவதைக்கு எதிராக சிட்னி நகரில் ஒன்றுகூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள். படம்: ராய்ட்டர்ஸ்

