வாஷிங்டன்: அமெரிக்கத் தேர்தலில் போட்டியிடவுள்ள ஹில்லரி கிளின்டன் சென்ற ஆண்டு அவரது வருமான வரி பற்றிய விவரங்களை வெளியிட்டார். ஹில்லரியும் அவரது கணவர் கிளின்டனும் சென்ற ஆண்டு ஈட்டிய வருமானம் 10.75 மில்லியன் அமெரிக்க டாலர் (S$14.5 மில்லியன்) என்பதும் அதற்கு அவர்கள் 34.2 விழுக்காடு வரி செலுத்தியதும் தெரிய வந்துள்ளது. அறப்பணிக்கு அவர்கள் 1 மில்லியன் டாலர் நன்கொடை வழங்கியுள்ளனர்.
கிளின்டன், ஹில்லரி மொத்த வருமானம் $14.5 மில்லியன்
1 mins read

