சிட்னி: படகில் புறப்பட்டு வந்த இலங்கை நாட்டவர்கள் 6 பேரை அவர்களின் சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பியதாக ஆஸ்திரேலிய குடிநுழைவுத் துறை அமைச்சர் பீட்டர் டுட்டன் கூறியுள்ளார். ஆஸ்திரேலிய கடல் பகுதியில் அப்படகு கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்களை திருப்பி அனுப்பியதாக அமைச்சர் சொன்னார்
இலங்கைவாசிகள் 6 பேரை திருப்பி அனுப்பியது ஆஸ்திரேலியா
1 mins read

