பிலிப்பீன்சில் கல்லூரி மாணவர்களுக்கு சோதனை

பிலிப்பீன்சில் கல்லூரி மாணவர்களுக்கு சோதனை

1 mins read
49962a33-8ac0-4ff0-9020-81fe8d857cfb
-

மணிலா: பிலிப்பீன்சில் கல்லூரிகளில் சேரும் மாணவர்கள் புதிய சோதனைக்கு உட்படுத்தப்படு வார்கள் என்றும் கல்வி அமைச் சின் உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். சட்டவிரோதமாக போதைப்பொருள் பயன்படுத்து கிறார்களா என்பதை அறிய அடுத்த ஆண்டு முதல் கல்லூரிகளில் சேரும் மாணவர் களிடம் சோதனை மேற்கொள்ள விருப்பதாக அந்த அதிகாரி கூறினார். பிலிப்பீன்ஸ் அதிபராக டுட்டர்டே பதவி ஏற்றது முதல் போதைப்பொருள் கடத்தல் சந்தேகப் பேர்வழிகள் பலர் கொல்லப்பட்டனர்.