மலேசிய ஏர்லைன்ஸ்: பயணிகள் எண்ணிக்கை குறைந்தது

மலேசிய ஏர்லைன்ஸ்: பயணிகள் எண்ணிக்கை குறைந்தது

1 mins read

கோலாலம்பூர்: மலேசிய ஏர் லைன்ஸ் விமானங்களில் பயணம் செய்வோரின் எண் ணிக்கை இரண்டாவது காலாண் டில் குறைந்ததாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும் இதனால் ஏற்படக்கூடிய இழப்பு குறை வாகவே இருக்கும் என்றும் செலவு குறைப்பு நடவடிக்கை மூலம் இது சாத்தியமாகும் என்றும் அந்நிறுவனம் தெரி வித்துள்ளது. 2014ஆம் ஆண்டு மலேசிய ஏர்லைன்ஸ் MH370 விமானம் மாயமாய் மறைந்தது, MH17 விமானம் உக்ரேனில் சுட்டு வீழ்த்தப்பட்டது இந்தக் காரணங்களால் மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனம் பல பிரச் சினைகளை சந்தித்து வருகிறது. பீட்டர் பெலி அந்நிறுவனத்தின் புதிய நிர்வாகியாவார்.