தென்கொரியாவில் வீசிய பலத்த புயல் காற்றின்போது கனமழையும் தொடர்ந்து பெய்ததால் அங்கு பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சாலைகளிலும் தெருக்களிலும் வெள்ளநீர் தேங்கியது. வெள்ளநீரில் பல கார்கள் பாதி மூழ்கிய நிலையில் காணப்பட்டன. படம்: ராய்ட்டர்ஸ்
தென்கொரியா: வெள்ளத்தில் மூழ்கிய வாகனங்கள்
1 mins read
-

