ஆஸ்திரேலியாவின் ஆகப்பெரிய இந்துக் கோயிலாக அமைந்துள்ளது ஸ்ரீ துர்க்கா தேவி ஆலயம் (படம்). 22 ஏக்கர் பரப்பளவில் 4.5 மி. ஆஸ்திரேலிய டாலர் செலவில் மெல் போர்னில் அமைந்துள்ள அந்தக் கோயிலில் 5 டன் எடையுள்ள துர்க்கா தேவி சிலையும் வேறு பல இந்துக் கடவுளர்களின் சிலைகளும் உள்ளன. ஆஸ்திரேலியாவில் இருக் கும் 430,000 இந்தியர்கள் அந்நாட்டின் மக்கள் தொகையில் 1.8 விழுக்காடாகும். அக்கோயிலில் தசரா கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன. படம்: ஸ்ரீ துர்க்கா தேவி ஆலய ஃபேஸ்புக்
ஆஸ்திரேலியாவில் 5 டன் எடையுள்ள துர்க்கா தேவி சிலை
1 mins read
-

