காபூல்: ஆப்கானிஸ்தானில் தாலிபான் போராளிகளும் ஐஎஸ் பயங்கரவாதிகளும் நடத்தும் தாக்குதல்களை சமாளிக்க அந்நாட்டு அரசாங்கம் தடுமாறும் நிலையில் அங்கு அமெரிக்க ஆகாயத் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தித் தகவல் கூறுகிறது. இவ்வாண்டு மட்டும் இதுவரை அமெரிக்கா 700 தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. இந்த எண்ணிக்கை சென்ற ஆண்டு முழுவதற்கும் 500ஆக இருந்தது.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஆகாயத் தாக்குதல்கள் அதிகரிப்பு
1 mins read

