கொழும்பு- மதுரை விமானச் சேவை

கொழும்பு- மதுரை விமானச் சேவை

1 mins read

மதுரை: மதுரை நகருக்கும் இலங்கையின் கொழும்பு நகருக்கும் இடையே இம்மாதம் 30ஆம் தேதியிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானச் சேவை தொடங்குகிறது. இதனால் ஏற்கெனவே இரு நகரங்களுக்கு இடையே வழங்கப்பட்ட 'மிகின்லங்கா ஏர்லைன்ஸ்' விமானச் சேவை இம்மாதம் 29ஆம் தேதியோடு முடிவுக்கு வருகிறது. இம்மாதம் 30ஆம் தேதியிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானச் சேவை தினமும் மதுரையிலிருந்து இயங்கும்.