துருக்கியில் கார் குண்டு வெடித்ததில் ஒருவர் உயிரிழந்ததாகவும் குறைந்தது 30 பேர் காயம் அடைந்ததாகவும் அதிகாரிகள் கூறினர். துருக்கியில் மக்கள் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து துருக்கி தென்பகுதியில் உள்ள ஒரு நகரில் கார்குண்டு வெடித்ததாக உயர் அதிகாரி ஒருவர் கூறினார். படம்: ராய்ட்டர்ஸ்
துருக்கியில் கார்குண்டு வெடிப்பு: பலர் காயம்
1 mins read
-

