'துப்பாக்கி' என்று கூட்டத்திலிருந்து ஒருவர் கூக்குரலிட்டதும் இரண்டு பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாகச் செயல்பட்டு திரு டிரம்பை (நடுவில்) மேடையிலிருந்து பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் சென்றனர். அதே வேளையில், போலிஸ் படை உடனடியாக மேடையின் முன்புறம் கூட்டத்தில் இருந்த ஒருவரைப் பரிசோதித்து பின் அரங்கத்திலிருந்து வெளியேற்றியது. சிறிது நேரத்துக்குப் பிறகு, துப்பாக்கி எச்சரிக்கை போலி என்பது தெளிவானதும் ஆதரவாளர்களின் ஆரவாரத்துடன் மீண்டும் மேடைக்கு வந்து உற்சாகத்துடன் பிரசாரத்தைத் தொடர்ந்தார் திரு டிரம்ப். படம்: ராய்ட்டர்ஸ்
மேடையிலிருந்து டிரம்பை வெளியேற்றிய அதிகாரிகள்
1 mins read
-

