கனமழையால் பினாங்கில் நிலச்சரிவு

கனமழையால் பினாங்கில் நிலச்சரிவு

1 mins read
0f862606-09b8-40dd-96fe-a392511469bc
-

கோலாலம்பூர்: பினாங்கில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக அங்கு பல இடங்களில் வெள்ளப்பெருக்கும் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளன. கடந்த பத்து நாட்களில் நான்கு தடவை பினாங்கு மாநிலம் வெள்ளப்பெருக்கினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் தவிக்க நேர்ந்துள்ளது.

பினாங்கில் தெலுக் பாஹாங் அருகே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. படம்: தி ஸ்டார்