நியூயார்க்கில் டிரம்பின் ஆதரவாளர்கள் பேரணி

நியூயார்க்கில் டிரம்பின் ஆதரவாளர்கள் பேரணி

1 mins read
c89c2435-423e-4fb0-8b68-90c12d97ac53
-

டிரம்பின் ஆதரவாளர்கள் நியூயார்க்கில் வெற்றிக்களிப்பில் ஈடுபட்டனர். ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் பலர் நியூயார்க் பேரணியில் கலந்துகொண்டனர். ஆப்ரிக்க அமெரிக்கர்களின் வாக்குகளைப் பெறுவதில் டிரம்ப் ஆரம்பத்திலிருந்தே கவனம் செலுத்தி வந்தார். தமது வெற்றிக்கு ஆப்ரிக்க அமெரிக்க வாக்காளர்களின் வாக்குகள் தேவை என்றும் அவர் கூறி வந்தார். படம்: ராய்ட்டஸ்