பெய்ஜிங்: சீன அதிபர் ஸி ஜின் பிங், விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் இரண்டு விண் வெளி வீரர்களுடன் காணொளி மூலமாகத் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். விண்வெளியில் வலம் வந்து கொண்டிருக்கும் 'டியான்கோங்' என்ற விண்வெளி சோதனைக் கூடத்தில் உள்ள இரு வீரர்களின் உடல்நிலை, வசிப்பிட சூழ்நிலை ஆகியவற்றைக் குறித்து அதிபர் ஸி விசாரித்தார். இதற்குப் பதில் அளித்த விண்வெளி வீரர்களில் ஒரு வரான திரு ஜிங், நல்ல உடல் நிலையுடன் இருப்பதாகவும் வேலைகள் சுமூகமாக நடை பெற்று வருவதாகவும் கூறினார்.
விண்வெளி வீரர்களுடன் பேசிய சீன அதிபர் ஸி
1 mins read
-

