பழைய ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து பழைய நோட்டுகளை மாற்ற நாடு முழுவதும் மக்கள் அலை பாய்கிறார்கள். நோட்டுகளை மாற்ற வங்கிகளில் ஏராளமானோர் குவிகின்றனர். இதனால் பல மணி நேரம் வரிசையில் காத்திருந்த பிறகே நோட்டுகளை மாற்ற முடிந்ததாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். வங்கி ஊழியர்களும் கூடுதல் வேகத்துடனும் ஓய்வின்றியும் செயல்பட வேண்டி இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். படம்: சதீஷ்
ரூபாய் நோட்டுகளை மாற்ற காத்துக்கிடக்கும் மக்கள்
1 mins read
-

