கனமழை, புயல் காற்றினால் நியூசிலாந்து மக்கள் பாதிப்பு

கனமழை, புயல் காற்றினால் நியூசிலாந்து மக்கள் பாதிப்பு

1 mins read

வெல்லிங்டன்: நியூசிலாந்தின் மத்திய பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்வதாலும் பலத்த புயல் காற்று வீசுவதாலும் அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சில நாட்களுக்கு முன்பு நியூசிலாந்தின் தெற்குப் பகுதி தீவின் பல பகுதிகளில் நிலநடுக்கம் காரணமாக பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.