பெர்சேயின் 5வது பேரணி திட்டமிட்டபடி இன்று கோலாலம்பூரில் நடைபெறும் என்று அந்த அமைப்பு தெரி வித்துள்ளது. பிரதமர் நஜிப் ரசாக் பதவி விலகக் கோரி பேரணி நடத்தவுள்ளாக பேரணி ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர். இந்தப் பேரணியில் ஆதரவாளர்களும் மக்களும் திரளாகக் கலந்துகொள்ள வேண்டும் என்று பெர்சே அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
கோலாலம்பூரில் பெர்சே இன்று பேரணி
1 mins read

