தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சீனாவை கடுமையாகச் சாடிய டோனல்ட் டிரம்ப்

1 mins read

நியூயார்க்: அமெரிக்க அதிபராக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள டோனல்ட் டிரம்ப், சீனாவை கடுமையாக விமர்சனம் செய் துள்ளார்.

சீனாவின் "ஒரே சீனா" கொள்கையையும் தென்சீனக் கடல் பகுதியில் சீனாவின் நடவடிக்கைகளையும் திரு டிரம்ப் குறை கூறியுள்ளார்.