கடும் நெஞ்சு சளியால் பாதிக்கப்பட்டுள்ள ஜப்பானிய இளவரசி மிச்சிகோ

கடும் நெஞ்சு சளியால் பாதிக்கப்பட்டுள்ள ஜப்பானிய இளவரசி மிச்சிகோ

1 mins read
11d01413-42ae-4056-a82f-38e0e12b1f77
-

தோக்கியோ: ஜப்பானிய இளவரசி மிக்கிகோவுக்கு வயது 82 ஆகிறது. இவருக்கு தற்பொழுது கடும் நெஞ்சு சளி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அத்துடன் லேசான காய்ச்சல், இருமலாலும் இவர் அவதிப்படுவதாக அரச தகவல் அமைப்பை மேற்கோள்காட்டி ராய்ட்டர்ஸ் செய்தித் தகவல் கூறுகிறது. இவருக்கு கடும் நெஞ்சு சளி, இருமல், காய்ச்சல் இருப்பதால் மருத்துவர்கள் ஆலோசனைப்படி இளவரசி மிச்சிகோ கடந்த ஞாயிறன்று தான் கலந்துகொள்ள வேண்டிய கராத்தே நிகழ்ச்சியை தவிர்த்தார்.