தேவாலயத்தில் குண்டுவெடிப்பு: ஆவேசமடையும் பொதுமக்கள்

தேவாலயத்தில் குண்டுவெடிப்பு: ஆவேசமடையும் பொதுமக்கள்

1 mins read

எகிப்து தேவாலயத்தில் பிரார்த்தனை மேற்கொள்ள வந்த பக்தர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 25 பேர் மரணமடைந்தனர். இதில் பலர் பெண்களும் சிறுவர்களுமாவர். தேவாலயத்தின் தரையில் சேதமடைந்த பொருட்கள் சிதறிக் கிடப்பதும் இறந்த, காயம் அடைந்தோரின் உறைந்த ரத்தம் காணப்படுவதாலும் பொதுமக்கள் ஆவேசத்துடன் இருப்பதாகக் கூறப்படுகிறது. படம்: ராய்ட்டர்ஸ்