ஜப்பான்-ரஷ்யா இடையே பொருளியல் ஒத்துழைப்பு

ஜப்பான்-ரஷ்யா இடையே பொருளியல் ஒத்துழைப்பு

1 mins read

தோக்கியோ: ரஷ்ய அதிபர் புட்டினும் ஜப்பானியப் பிரதமர் ‌ஷின்சோ அபேயும் இரண்டாவது நாளாக நேற்று பல்வேறு அம்சங்கள் குறித்து பேச்சு நடத்தியதாக தோக்கியோ தகவல்கள் கூறின. குறிப்பாக இரு தலைவர்களும் இரு நாட்டுக்கும் இடையேயான பொருளியல் ஒத்துழைப்பு குறித்து பேச்சு நடத்தியதாகக் கூறப்பட்டது. பொருளியல் ஒத்துழைப்பு அணுக்க உறவுக்கு வழிவிடும் என்று திரு புட்டின் கூறினார்.