மாஸ்கோ: சிரிய படையினரும் அரசாங்க எதிர்ப்புப் படையினரும் தற்காலிகமாகப் போரை நிறுத்தி விட்டு அமைதிப் பேச்சைத் தொடங்க ஒத்துக் கொண்டுள்ள தாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் நேற்று அறிவித்துள்ளார். டமாஸ்கஸில் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் இதனைத் தெரிவித்தார். ஆங்கிலப் புத்தாண்டு பிறப்ப தற்கு முன்னர் போர் தற்காலிக மாக நிறுத்தப்படலாம் என்று துருக்கிய வெளியுறவு அமைச்சர் ஏற் கெனவே அறிவித் திருந்தார். ஆனால் அதை ரஷ்யா அதிகாரபூர்வமாக இப்போது உறுதி செய்துள்ளது.
சிரியா - போராளிகள் தற்காலிகப் போர் நிறுத்தம்
1 mins read

