தென்கொரியாவிலிருந்து தூதரை மீட்டுக்கொண்டது ஜப்பான்

தென்கொரியாவிலிருந்து தூதரை மீட்டுக்கொண்டது ஜப்பான்

1 mins read
6d3577cd-083d-429e-b882-4d5bd8d1e19e
-

இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானிய ராணுவத்தினரால் பாலியல் அடிமைகளாக நடத்தப்பட்ட தென்கொரிய பெண்களைப் பிரதிபலிக்கும் வகையில் தென்கொரியாவில் வைக்கப்பட்டுள்ள ஒரு சிலை தொடர்பாக ஜப்பானுக்கும் தென்கொரியாவுக்கும் இடையே சச்சரவு நீடிக்கும் வேளையில் தென்கொரியாவில் உள்ள ஜப்பானியத் தூதரை ஜப்பான் திரும்ப அழைத்துக்கொண்டுள்ளது. படம்: ராய்ட்டர்ஸ்