சுவிட்சர்லாந்தில் நடைபெறும் உலகப் பொருளியல் மாநாட்டை ஒட்டி அங்கு வந்த சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் சுவிட்சர்லாந்து அதிபர் லியூட்ஹார்ட்டும் சுவிஸ்-சீன சுற்றுலாவைத் தொடங்கி வைத்தனர். இருவரும் பனிக்கட்டியில் செய்யப்பட்ட பாண்டா அருகே நிற்கின்றனர். உலகப்பொருளியல் மாநாட்டில் பேசிய அதிபர் ஸி, உலகப் பிரச்சினைகளுக்குப் பொருளியல் உலகமயமாக்கலை குறை கூற முடியாது என்று குறிப்பிட்டார். படம்: ராய்ட்டர்ஸ்
சுவிட்சர்லாந்து அதிபருடன் சீன அதிபர் ஸி ஜின்பிங்
1 mins read
-

