ஆம்ஸ்டர்டாம்: ஆம்ஸ்டர்டாம் ஷிபோல் விமான நிலையத்தில் உள்ள போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறையில் திடீர் கணினி கோளாறு ஏற்பட்டதால் பல விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டன. "என்ன நடந்தது என்று எங்களுக்கே தெரியவில்லை. எவ்வளவு நேரம் ஆகும் என்பதும் தெரியவில்லை," என்று பேச்சாளர் ஒருவர் கூறினார்.
ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்தில் கணினி கோளாறு
1 mins read

