வாஷிங்டன்: எல்லைக்கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என்ற அமெரிக்காவின் யோசனைக்கு அதன் அண்டை நாடான கனடா எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. அமெரிக்க அமைச்சர் ரெக்ஸ் டில்லெர்சனுடனான சந்திப்புக்குப் பிறகு கனடா வெளியுறவு அமைச்சர் கிறிஸ்டிய ஃபிரீலேண்ட் இதனைத் தெரிவித்தார்.
அமெரிக்காவின் எல்லைக்கட்டண யோசனைக்கு கனடா எதிர்ப்பு
1 mins read

