நேருக்கு நேர் வந்த அமெரிக்க, சீன விமானங்கள்

நேருக்கு நேர் வந்த அமெரிக்க, சீன விமானங்கள்

1 mins read

வா‌ஷிங்டன்: தென்சீனக் கடற்கரைப் பகுதியில் சீன ராணுவ விமானமும் அமெரிக்க கண் காணிப்பு விமானமும் பாதுகாப் பற்ற முறையில் நெருக்கமாக எதிர் எதிரே பறந்து சென்றன என்று அமெரிக்க பசிபிக் படைத் தளம் தெரிவித்தது. பிலிப்பீன்சும் சீனாவும் சொந்தம் கொண்டாடும் 'ஸ்கார் பருக் ஷோல்' என்ற தீவுக்கு அருகே இரு விமானங்களும் 300 மீட்டர் இடைவெளியில் பறந்தது என்று அமெரிக்க தற்காப்பு அமைச்சின் பேச்சாளர் ஜெஃப் டேவிஸ் கூறினார்.