வாஷிங்டன்: அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஜப் பானிய பிரதமர் ஷின்சோ அபே, தனது நாட்டின் பாதுகாப்பு குறித்து அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்புடன் பேசி வரும்வேளையில் வடகொரியா ஏவுகணைச் சோத னையை நடத்தி மிரட்டல் விடுத்து உள்ளது. இதற்கு உடனடியாகக் கடும் கண்டனம் தெரிவித்த ஜப்பானிய பிரதமர் அபே, "ஏற்றுக்கொள்ள முடியாத செயல்," என்றார். அதே சமயத்தில் ஜப்பானுக்குப் பக்கபலமாக அமெரிக்கா 100 விழுக்காடு உள்ளது என்று அதிபர் டிரம்ப் கூறினார்.
அதிபர் டிரம்ப்: ஜப்பானுக்கு ஆதரவாக அமெரிக்கா
1 mins read

