வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறுவதற்கு ஏறத் தாழ ஓராண்டுக்கு முன்பு தற்போதைய அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் பிரசார முகாமைச் சேர்ந்தோர் ரஷ்ய உளவுத் துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளுடன் தொடர்ந்து பலமுறை தொடர்பு கொண்டு பேசியதாக அமெரிக்க அதி காரிகள் நால்வர் தெரிவித்துள் ளனர். இதற்குத் தொலைபேசி பதிவுகளையும் இடைமறிக்கப்பட்ட தொலைபேசி உரையாடல்களையும் அவர்கள் ஆதாரங்களாகக் காட்டியுள்ளனர்.
ரஷ்ய உளவுத் துறையுடன் தொடர்பு வைத்திருந்த டிரம்ப் பிரசார முகாம்
1 mins read

