பிலிப்பீன்ஸ் பேருந்து விபத்தில் 13 மாணவர்கள் பலி

பிலிப்பீன்ஸ் பேருந்து விபத்தில் 13 மாணவர்கள் பலி

1 mins read

மணிலா: பிலிப்பீன்சில் விடு முறையில் சென்ற மாணவர்களில் 13 பேர் பேருந்து விபத்தில் சிக்கி இறந்தனர். இதில் பேருந்து ஓட்டுநரும் மரணமடைந்தார் என்றும் 12 பேர் காயம் அடைந்த னர் என்றும் பிலிப்பீன்ஸ் அதி காரிகள் தெரிவித்தனர். மின் கம்பத்தின் மீது பேருந்து மோதியதால் விபத்து ஏற்பட்டது என்று நம்பப்படுகிறது. மணிலா தனியார் பள்ளி வாடகைக்கு அமர்த்திய பேருந் தில் 50க்கும் மேற்பட்ட பதின்ம வயதினர் பயணம் செய்தனர்.

மேலும் செய்திகள்: epaper.tamilmurasu.com.sg