பௌத்த ஆலயத்தில் பதற்றம்

பௌத்த ஆலயத்தில் பதற்றம்

1 mins read
cb4eb6ce-fca6-4c9f-8ae0-e600b7f35480
-

தாய்லாந்தில் உள்ள பௌத்த ஆலயத்துக்குள் நுழைய நேற்று கலகத் தடுப்பு போலிசார் முயற்சி செய்ததால் பதற்றம் அதிகரித்தது. தம்மகாய ஆலயத்துக்கு முன்பு திரண்ட புத்த பிக்குகள் கலகத் தடுப்பு காவலர்களைத் தடுத்து நிறுத்தினர். நல்ல பணத்தை கள்ள பணமாக மாற்றிய விவகாரத்தில் ஆலயத்தின் முன்னாள் மடாதிபதியைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர். அவர் ஆலயத்தில் இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. படம்: ராய்ட்டர்ஸ்

மேலும் செய்திகள்: epaper.tamilmurasu.com.sg