'நரம்புகளைத் தாக்கும் நச்சு மூலம் கிம் கொல்லப்பட்டார்'

'நரம்புகளைத் தாக்கும் நச்சு மூலம் கிம் கொல்லப்பட்டார்'

1 mins read

வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் ஒன்றுவிட்ட சகோதரர் கிம் ஜோங் நாம் கொலையில் நரம்பு மண்டலத்தைச் செயல் இழக்கச் செய்யும் 'விஎக்ஸ்' எனும் அதிக நச்சுத்தன்மை உடைய வேதிப்பொருள் பயன் படுத்தப்பட்டிருப்பதை மலேசிய போலிஸ் கண்டறிந்துள்ளது. 'விஎக்ஸ்' வேதிப்பொருளை பேரழிவை உண்டாக்கக்கூடிய ஆயுதமாக ஐக்கிய நாடுகள் மன்றம் வகைப்படுத்தியுள்ளது. கடந்த வாரம் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் 2ல் மக்காவ் செல்வதற்காகக் கிம் ஜோங் நாம் காத்திருந்த போது மர்மப் பெண் ஒருவர் அவர் முகத்தில் நச்சு பூசப்பட்ட துணி ஒன்றைத் தேய்க்க, சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்தார்.

விவரம்: தமிழ்முரசின் இ-பேப்பரில் பார்க்கவும்