தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பிலிப்பீன்ஸ் அதிபருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

1 mins read

மணிலா: பிலிப்பீன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுட்டர்டேக்கு எதிராக நேற்று மணிலாவில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அந்த ஆர்ப்பாட்டத்தில் 1000க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர். திரு டுட்டர்டேயை கடுமையாக விமர்சித்து வந்த செனட்டர் லெய்லா டி லிமா போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அதிபருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடந்து வரு கின்றன. போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தே கிக்கப்பட்ட பலர் பிலிப்பீன்சில் கொல்லப்பட்டு வருகின்றனர். திரு டுட்டர்டே பதவி ஏற்றது முதல் போதைப்பொருள் கடத்தலை ஒழிக்க கடும் நட வடிக்கைகளை எடுத்து வரு கிறார்.

விவரம்: தமிழ்முரசின் இ-பேப்பரில் பார்க்கவும்