ஜகார்த்தா: இந்தோனீசியா வந்துள்ள சவூதி அரேபிய மன்னர் சல்மான், இந்தோனீசிய நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோது பயங்கரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் ஒன்றுபட்டு போராட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். "நாம் இப்போது எதிர்நோக்கும் மிகப் பெரிய சவால் பயங்கரவாதம். பயங்கரவாதத்திற்கு எதிராக அனைத்து நாடுகளும் ஒன்றுபட்டு போராட வேண்டும். உலகுக்கு அமைதியைக் கொண்டுவர பாடுபட வேண்டும்," என்று மன்னர் கேட்டுக்கொண்டார்.
இந்தோனீசிய நாடாளுமன்றத்தில் சவூதி மன்னர் உரை
1 mins read

