தென்சீனக் கடல் பகுதியில் தைவானிய கடற்படையின் கூட்டுப் பயிற்சி

தென்சீனக் கடல் பகுதியில் தைவானிய கடற்படையின் கூட்டுப் பயிற்சி

1 mins read

தைப்பே: சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் பகுதியில் சுற்றுக் காவல் பணியில் ஈடுபடவுள்ள தைவானிய கடற்படை, விமானப் படையுடன் சேர்ந்து கூட்டாக பயிற்சியையும் மேற்கொள்ள விருக்கிறது. அப்பகுதியில் சீனாவின் ராணுவ நடவடிக்கைகள் அதிகரித்து வரும் வேளையில் தைவானின் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.