காணாமல் போன மலேசிய விமானத்தைத் தேட நிதி திரட்டும் நடவடிக்கை

காணாமல் போன மலேசிய விமானத்தைத் தேட நிதி திரட்டும் நடவடிக்கை

1 mins read

கோலாலம்பூர்: மலேசியாவில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மாயமாய் மறைந்த MH370 விமானத்தைத் தேட அந்த விமானத்தில் பயணம் செய்த வர்களின் குடும்பத்தினர் சேர்ந்து 15 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி திரட்டுவதற்கான நடவடிக்கையில் இறங்கி யுள்ளனர். நிதி திரட்டும் பணிகளை ஜக்யூட்டா ஜேம்ஸ் என்ற பெண்மணி தலைமையேற்று நடத்துகிறார். விமானத்தைத் தேடும் பணியை ஆஸ்திரேலியா, மலேசியா, சீனா ஆகிய நாடுகள் இந்த ஆண்டு ஜனவரி மாதம் கைவிட்டன.