அதிபர் மாளிகையை விட்டு வெளியேறினார் பார்க் கியன் ஹை

அதிபர் மாளிகையை விட்டு வெளியேறினார் பார்க் கியன் ஹை

1 mins read

சோல்: தென்கொரியாவின் அடுத்த அதிபராகக் கூடும் என எதிர்பார்க்கப்படும் மூன் ஜே இன் நீதி, பொது உணர்வு ஆகிய வற்றைக் கட்டிக்காக்கப்போவதாக உறுதியளித்துள்ளார். அதிபர் பதவியிலிருந்து நீக்கப் பட்ட பார்க் கியன் ஹை நேற்று 'புளூ ஹவுஸ்' எனப்படும் அதிபர் மாளிகையிலிருந்து வெளியேறி னார். நேற்று அதிபர் மாளிகை யிலிருந்து வெளியேறிய திரு வாட்டி பார்க், மாளிகைக்கு வெளியே கூடியிருந்த தமது ஆதரவாளர்களை நோக்கிக் கையசைத்து புன்முறுவலுடன் தனது புதிய இல்லம் நோக்கிச் சென்றார். புதிய இல்லத்தில் அவரது ஆதரவாளர்கள் கூடி யிருந்து அவரை வரவேற்றனர்.