கோலாலம்பூர்: வடகொரியத் தலைவரின் ஒன்றுவிட்ட சகோதரர் கிம் ஜோங் நாம் கொலை குறித்த விசாரணையில் தென்கொரியாவின் உதவி மலேசியாவுக்குத் தேவையில்லை என்று மலேசியாவுக்கான தென்கொரியத் தூதர் யு ஹயுன் சியோக் கூறியுள்ளார். விசாரணையை மலேசியா சிறப்பாகவே செய்து வருகிறது என்றும் விசாரணையின் முடிவுக்காக நாம் காத்திருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
'தென்கொரியா உதவ வேண்டாம்'
1 mins read

