விமானத்தையும் விட்டுவைக்காத புயல்

விமானத்தையும் விட்டுவைக்காத புயல்

1 mins read
405e72ad-43b2-4c2c-8b1c-01daa2e8c311
-

ஆஸ்திரேலியாவை 'டெபி' புயல் தாக்கியபோது கடும் சீற்றத்துடன் வீசிய காற்றில் சிக்கிக் கவிழ்ந்த சிறிய விமானம் ஒன்று வடஆஸ்திரேலியாவின் போவென் நகர விமான நிலையத் திடலில் விழுந்தது. பாதிப்பு பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை. படம்: ராய்ட்டர்ஸ்