வாஷிங்டன்: அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில் தேவாலயத்துக்குச் சொந்தமான பேருந்துடன் லாரி மோதியதில் 13 பேர் பலியானதாகவும் இருவர் காயமடைந்ததாகவும் போலிசார் கூறினர். இந்த விபத்து தொடர்பாக தேசிய பாதுகாப்பு போக்குவரத்து வாரியம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. "இந்த சாலை விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது," என்று டெக்சஸ் மாநில ஆளுநர் கூறியுள்ளார்.
டெக்சஸ் மாநிலத்தில் லாரியுடன் பேருந்து மோதியதில் பலர் பலி
1 mins read

