பிலிப்பீன்சில் நிலநடுக்கம்

பிலிப்பீன்சில் நிலநடுக்கம்

1 mins read

மணிலா: பிலிப்பீன்சின் சுமத்ரா தீவுக்கருகே கடல் பகுதியில் நேற்று 5.6 ரிக்டர் அளவு நில நடுக்கம் உலுக்கியதாக புவியி யல் ஆய்வாளர்கள் கூறினர். அந்த நிலநடுக்கத்தின் போது சேதம் ஏற்பட்டதாக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. கடலுக்கு அடியில் 8.2 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் உருவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. அந்த நில நடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்று அதிகாரிகள் கூறினர்.