பாரிஸ்: பிரான்சின் வடக்கு கடலோரப் பகுதியில் அகதிகளும் குடியேறிகளும் தங்கியிருந்த ஒரு முகாமில் மூண்ட தீயில் அங்கிருந்த கூடாரங்கள் முற்றாக அழிந்ததாகவும் தீ விபத்தில் குறைந்தது 10 பேர் காயம் அடைந்ததாகவும் அதிகாரிகள் கூறினர். தீயை அணைக்க தீயணைப்பாளர்கள் வெகுநேரம் போராடியதாகக் கூறப்பட்டது. சென்ற ஆண்டு அமைக்கப்பட்ட அந்த முகாமில் 1,500 பேர் தங்கியிருந்தனர்.
பிரான்சில் அகதிகள் முகாமில் தீ: குறைந்தது 10 பேர் காயம்
1 mins read

