நான்கு சிப்பந்திகளுடன் காணாமல் போன ஜப்பானிய விமானம்

நான்கு சிப்பந்திகளுடன் காணாமல் போன ஜப்பானிய விமானம்

1 mins read

தோக்கியோ: நான்கு சிப்பந்திகளுடன் ஜப்பானிய ராணுவ விமானம் ஒன்று நேற்று காணாமல் போனதை அடுத்து, அதற்கான தேடுதல் பணியை அந்நாட்டின் தற்காப்பு அமைச்சு முடுக்கிவிட்டுள்ளது. ஹோக்காய்டோ மாவட்டத்தின் ஆளுநர் விடுத்த கோரிக்கையை ஏற்று நோயாளி ஒருவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல விமானம் சென்று கொண்டிருந்தபோது காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டது.