ஜப்பான் மன்னர் அரியணையைத் துரக்கும் மசோதாவுக்கு ஒப்புதல்

ஜப்பான் மன்னர் அரியணையைத் துரக்கும் மசோதாவுக்கு ஒப்புதல்

1 mins read

தோக்கியோ: ஜப்பானிய மன்னர் அகிகிட்டோ அரியணையில் இருந்து விலகுவதை அனுமதிக்கும் மசோதாவுக்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. இருநூறு ஆண்டுகளில் முதல்முறையாக ஜப்பானிய மன்னர் ஒருவர் அரியணையைத் துறப்பதற்கு இந்த மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விவாதத்திற்குப் பிறகு இருதி இறுதி அனுமதி பெறப்படும். வரும் 2018 டிசம்பர் மாதத்தில் 83 வயது அகிகிட்டோ அரியணையைவிட்டு விலக விருப்பம் தெரிவித்துள்ளார். இதையடுத்து 2019ல் ஜனவரி 1ஆம் தேதி இளவரசர் நருகிட்டோ அரியணை ஏறுவார்.