டுட்டர்டே பதவி ஏற்ற ஓராண்டில் செல்வாக்கு மிக்க தலைவரானார்

டுட்டர்டே பதவி ஏற்ற ஓராண்டில் செல்வாக்கு மிக்க தலைவரானார்

1 mins read

மணிலா: பிலிப்பீன்ஸ் அதிபராக ரோட்ரிகோ டுட்டர்டே பதவி ஏற்று ஓராண்டு நிறைவு பெறும் வேளையில் அவர் செல்வாக்கு மிக்கத் தலைவராக விளங்குகிறார். இந்த ஓராண்டு காலத்தில் அவர் போதைப்பொருள் நடவடிக்கைகளுக்கு எதிராக கடும் நடவடிக்களை எடுத்து வந்துள்ளார். இருப்பினும் பிலிப்பீன்ஸ் மக்கள் மத்தியில் அவரது செல்வாக்கு கூடியுள்ளது. சுமார் 75 விழுக்காட்டினர் அவரது நிர்வாகம் திருப்தியளிப்பதாகக் கூறியுள்ளனர்.